umamageshwaran g
New member
- Dealer Name
- Umamageshwaran
- Company Name
- Mahes and family
- Customer Care Number
- 8056072493
- Loss Amount
- 1500
- Ratings
- 2.00 star(s)
- Opposite Party Address
- Cholan nagar vivekandham street koothampalyam tirupur
[28/04, 7:24 pm]
Mahes endra BALAJI
: சார் நீங்க மேல பாக்குறது தான் இவங்க சீட்டு நடத்துற அட்டை கடந்த பத்து மாதமா நான் பணம் கட்டுனதுக்கு எந்த ஒரு ரசிதோ அட்டையோ கணக்கு வழக்கு கொடுக்கல நம்பிக்கையின் பெயரில் தான் அந்த குடும்பத்துடன் நான் பணம் கொடுத்துட்டு இருந்தேன்
[28/04, 7:24 pm]
Mahes endra BALAJI
: எல்லா மாதமும் எனக்கு 12ஆம் தேதி இல்ல 13ஆம் தேதி கூட்டு சொல்லுவாங்க தம்பி இந்த மாசம் சீட்டு இவ்ளோ போயிருக்குன்னு நானும் கடந்த வருஷம் ஜூலை மாதத்தில் இருந்து இவங்க போன் பண்ணி சொன்னா அடுத்த மூன்றாவது நாள் நாலாவது நாள் அதாவது 17ஆம் தேதி இல்லனா 20ஆம் தேதி குள்ள நான் பணம் கொடுத்துட்டு தான் இருந்தேன்
[28/04, 7:24 pm]
Mahes endra BALAJI
: அப்ப ஏன் அவங்க வந்து என்ன சொல்லுவாங்கன்னா 17ஆம் தேதிகுள்ள குடுப்ப பாருங்கன்னு சொல்லுவாங்க நான் ஏன் குடும்ப வருமானத்தை சூழ்நிலையை சொல்லி டைம் கேட்டேன் அப்போ அவங்க சரின்னு சொல்லிட்டு கடந்த ஆறு மாசமா லேட்டா கொடுக்கும் போது ஒன்னும் பைன் போடாம திடீரென்று வித்தவுட் இன்ஃபர்மேஷன்ல ஜனவரி மாதத்தில் இருந்து இந்த வருஷத்துல இருந்து நாலு மாசம் பைன் போட்டு இருக்காங்க ஒரு வார்த்தை சொல்லனுமா சொல்லக்கூடாத சீட்டு நடத்துற தலைவன் தலைவியா இங்க இருக்குறவங்க
[28/04, 7:24 pm]
Mahes endra BALAJI
: அந்த சீட்ல 20 பேர் முதல்ல இருக்காங்கன்னு தெரியல சார் இவங்களே நாலு அஞ்சு சீட்டு போடுறாங்க பரவால்ல அவங்களோட திறமை அதையும் நாங்கள் கண்டுக்கல நாங்க இந்த 20 பேரு போன் நம்பர் குடுங்கன்னு கேட்டோம் இல்லையா கணக்கு வழக்கு கொடுங்கன்னு கேட்டோம் அதுவும் இல்லையா அட்ட குடுங்கன்னு வீட்டுக்கு கேக்க போனான் கணவன் மனைவி இரண்டு பேரும் எங்க ரெண்டு பேத்த தாக்க வந்துட்டாங்க பெரிய கலகலப்பை போச்சு சார்
[28/04, 7:24 pm]
Mahes endra BALAJI
: அதுபோக எங்க வீட்டுக்கு பக்கத்துல சீட்ல இருக்குற ஒரு உறுப்பினர் கிட்ட அவங்க மேல இருந்து வந்து பனங்க ஏதாவது டீடைல் கேட்டாங்கன்னா எதையும் சொல்லாதீங்க அப்படின்னு சொல்லி இருக்காங்க அத அவங்க எங்ககிட்ட உண்மைய சொன்னா அதனால அந்த குடும்பத்தையும் இவங்க கெட்ட வார்த்தையில் பேசி திட்டிட்டு இருக்காங்க.. அதுபோக யாரோ ரெண்டு பேரும் எனக்கு போன் பண்ணி நீ சீட்டு பத்து மாசம் கட்டுவாயா? கட்ட மாட்டியா பாக்கறியா உன்னை என்ன பண்றேன்னு அப்படின்னு மிரட்டுறாங்க அதுக்கு உண்டான ஆடியோ ஆதாரம் எல்லாமே என்கிட்ட இருக்கு
[28/04, 7:24 pm]
Mahes endra BALAJI
: இந்த ஆதாரம் எல்லாமே எடுத்து கம்ப்ளைன்டா போன வாரம் புதன்கிழமை ஸ்டேஷனுக்கு வரும்போது நாளைக்கு எலக்சன் தம்பி எலெக்ஷன் முடிஞ்சு சனிக்கிழமை வா இல்லன்னா இடையில வான்னு சொன்னாங்க ரைட்டர் சாறு அதன் பிரகாரம் தான் நான் வந்தேன் அதுபோக ரைட்டர் சாறு மூணு தடவ கால் பண்ணதுக்கு அந்த குடும்பம் ரிட்டன் கூப்பிடவே இல்ல போனும் அட்டென்ட் பண்ணவும் இல்ல
[28/04, 7:24 pm]
Mahes endra BALAJI
: நான் எலக்சன் முடிஞ்ச மறுநாள் வந்து ரைட்டர் சார பார்க்கும்போது தம்பி அவங்க இப்ப வரைக்கும் என்கிட்ட கூப்பிட்டு பேசல நீ ஒன்னு பண்ணு எஸ் ஐ யா இருக்காரு பேசிட்டு போன்னு சொன்னாரு
[28/04, 7:24 pm]
Mahes endra BALAJI
: அவர்கிட்ட போய் உட்கார்ந்து பேச போனா அவர் என்கிட்ட நம்பர் கேட்டார் குடுத்தேன்.. ஆனால் அந்த நபர் ஆலடி எஸ்ஐ சார் போன்ல பதிவு ஆகி இருக்கு அவரோட பழக்கமான பிரண்டு போல
[28/04, 7:24 pm]
Mahes endra BALAJI
: அவரு வெளிய வந்து ஒரு கண்தொடைப்புக்கு பேசிட்டு சமாதானமா போங்க அப்படின்னு சொல்லி விட்டுட்டாங்க... நான் கொடுக்க வந்த கம்ப்ளைன்ட் அன்னைக்கும் எடுக்கல புதன்கிழமையும் எடுக்கல வெள்ளிக்கிழமையும் எடுக்கல
[28/04, 7:24 pm]
Mahes endra BALAJI
: அப்போ என்னோட குடும்ப சூழ்நிலையை யூஸ் பண்ணி எவ்வளவு வேணாலும் பணம் புடுங்கலாம் இவங்களால ஒன்னும் பண்ண முடியாது பத்து மாசம் பேலன்ஸ் கட்டி தான் ஆகணும் அப்படிங்கற ஒரு துணிச்சல தானே திட்டமிட்ட சதி பண்ணி என்கிட்ட ஜனவரி மாதத்தில் இருந்து இப்ப ஏப்ரல் மாதம் வரைக்கும் எக்ஸ்ட்ரா ₹500 வாங்குறதுக்கு பிளான் பண்ணி இருக்காங்க ஆல்ரெடி மூணு மாசம் வாங்கிட்டாங்க.. இப்ப நாலாவது மாசம் கட்டப் போற இந்த ஏப்ரல் மாதத்தை அப்பதான் நான் இந்த உண்மையவே கண்டுபிடிச்சேன் அப்போ நான் இந்த உண்மை தெரியாம இன்னும் பத்து மாசம் கட்டி இருந்த நான் மாதாமாதம் 500 சேர்த்து கட்டி இருந்தா அப்ப 7,000 யார் சார் குடுப்பா இதுக்கு யார் பொறுப்பு இது பெரிய திருட்டு தானே அப்போ நான் கம்பிளைன்ட் கொடுக்கும்போதே வந்து எடுத்திருந்தீங்கன்னா இவங்க வந்து என்னை ஏமாத்துறாங்க அடிக்க வராங்க கொலைமரத்துல விடறாங்கன்னு கம்ப்ளைன்ட்ல எழுதி இருக்கேன் அப்பவே எடுத்திருந்தீங்கன்னா விசாரிச்சு இருந்தீங்கன்னா இதுக்கு ஒரு நீதி கிடைத்திருக்கும் இல்ல
[28/04, 7:24 pm]
Mahes endra BALAJI
: பாதிக்கப்பட்டு ஏமாற்று அடஞ்சவங்க நாங்க ஆனா ஏமாத்துனவங்க கிட்ட நீங்க பணத்த கட்டி தான் ஆகணும் வேற வழி இல்ல அப்படிங்கிறீங்க இது எந்த விதத்தில் சார் நியாயம் நீங்களே தான சொல்றீங்க திருடுறவங்க திருட தான் செய்வாங்க நாமதான் சுதாரிக்கணும்னு அதான் சார் நானும் சுதாரிச்சு ஒதுங்குறேன் இதுக்கும் மேல அந்த குடும்பத்துல எங்களை சிக்க வச்சு சாகடிக்க போறதும் காப்பாத்தி விடுவதும் உங்களோட காவல் நிலையத்தில் தான் சார்
இருக்குது
[28/04, 7:24 pm]
[28/04, 7:24 pm]
[28/04, 7:24 pm]
[28/04, 7:24 pm]
[28/04, 7:24 pm]
[28/04, 7:24 pm]
[28/04, 7:24 pm]
[28/04, 7:24 pm]
[28/04, 7:24 pm]
[28/04, 7:24 pm]
இருக்குது