அனுப்புநர்,
பிரசாந்த் G,
S/o கோவிந்தன்,
சித்தூர் காட்டுவது,
மூக்கரையானூர்,
சித்தூர்-637101.
ஐயா வணக்கம்.....
நான் எனது வீட்டின் மேற்கூரைக்காக ஜன்னல் மற்றும் கதவு செய்து போட்டுத் தரும் Salem Royal Interiors எனும் செல்வதை ஆயாமரம் பஸ் நிறுத்தத்திற்கு. 100 m ஜலகண்டபுரம் சாலையில் உள்ள கடையில் கேட்டிருந்தேன் அவரும் என் வீட்டை பார்த்துவிட்டு நான் கேட்ட மேற்கூரையை மூன்று நாட்களில் அமைத்து தருகிறேன் என வாக்குறுதி அளித்து என்னிடம் gpay மூலம் 10000 மற்றும் 15000 என மொத்தம் 25000 வாங்கிக்கொண்டு மூன்று மாதங்கள் ஆகிறது இன்னும் என் பணத்தையும் தராமல் வேலையையும் முடிக்காமல் தொலைபேசியை மும் எடுக்காமல் என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கினால் இறுதியில் நான் உங்களைத்தான் நம்பி இருக்கேன் ....அவர் என்னைப்போல் மற்ற நுகர்வோர்களையும் ஏமாற்றுவதற்குள் எனக்கு ஞயாயத்தைத் தந்த அந்த நபருக்கு பாடம் கற்பிக்கும் ஆறு தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்....ஐயா
நன்றி,
இப்படிக்கு
பிரசாந்த் G